தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சம‌ரின் அடிதடி ட்ரெய்லர்

Go down

சம‌ரின் அடிதடி ட்ரெய்லர்  Empty சம‌ரின் அடிதடி ட்ரெய்லர்

Post  ishwarya Tue Mar 05, 2013 2:55 pm

அடிதடின்னா இப்போதெல்லாம் பாங்காங் கிளம்பிடுறாங்க. அதிவிரைவில் வரவிருக்கிற சமரும் ச‌ரி, விரைவில் வரவிருக்கிற ஆதி பகவானும் ச‌ரி கதைக்களம் பாங்காங்தான்.

கதையும் ஒண்ணா இருக்குமோ என்கிற மாதி‌ரி இருக்கிறது இன்று வெளியாகியிருக்கும் சம‌ரின் ட்ரெய்லரும். இரண்டிலும் நாயகன் வெளிநாட்டு ஃபைட்டர்களை தரையை தொடவிடாமல் புரட்டிப் புரட்டி அடிக்கிறான். சமர் ட்ரெய்ல‌ரிலேயே தாய்லாந்தின் பாதி ஜனத்தொகையை விஷால் கைமா செய்திருப்பது தெ‌ரிகிறது. எனில் மெயின் பிக்ச‌ரில்...?

தீராத விளையாட்டு பிள்ளையில் சேர்க்காமல்விட்ட ஆக்சனையும் கணக்கில் வைத்து சமரை இயக்கியிருக்கிறார் திரு. இதனால் உள்ளூர் கனல் கண்ணன் பத்தாமல் தாயலாந்திலிருந்தும், மலேசியாவிலிருந்தும் தலா ஒரு ஸ்டண்ட் மாஸ்டரை கடன் வாங்கியிருக்கிறார்கள்.

யுவன் இசையமைத்திருக்கிறார். இந்த மாதம் திரு-வின் டமால் டுமீல் படம் வெளியாகிறது.
சமர் ட்ரெய்லர், விஷால், திரு

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum