தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டி.ஆர், பேரரசுக்கு போட்டியாக சோனா

Go down

டி.ஆர், பேரரசுக்கு போட்டியாக சோனா Empty டி.ஆர், பேரரசுக்கு போட்டியாக சோனா

Post  ishwarya Thu Mar 07, 2013 12:58 pm

சரண் விவகாரத்துக்குப் பிறகு பிறந்தநாள் பார்ட்டிகளில் மட்டுமே சோனாவை பார்க்க முடிகிறது. அந்த துன்பியல் நிகழ்வில் நண்பர்கள் நட்டாற்றில் விட்ட சோகம் இன்னும் அவரை தொடர்கிறது. என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதப் போகிறேன் என்று அதிர்ச்சியளித்தவர் பிறகு எழுதப் போறதில்லை படமாக எடுக்கப் போகிறேன் என்றார். இப்போது அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

சோனா தயாரிக்கும் இந்தப் படத்தை அவரே இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் அவரே. டி.ஆருக்குப் பிறகு இப்படி எல்லா டிபார்ட்மெண்டையும் தனது கஸ்டடியில் வைத்துக் கொண்டவர் பேரரசு. திருத்தணியில் பாடல்கள் எழுதியதுடன் இசையமைத்து இம்சையின் அளவை கூட்டினார்.

இதோ அவர்களுக்குப் போட்டியாக சோனாவும் தனது படத்துக்கு இசையமைக்கிறார், கூடவே சில பாடல்கள் பாடவும் ஐடியா இருக்கிறதாம் அவருக்கு.

பவர் ஸ்டாரையே பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு இதெல்லாம் சும்மா... சமாளிச்சிட மாட்டாங்க?
டிஆர், பேரரசு போட்டி சோனா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum