பாலிவுட் - ரேவதி பாதையில் லட்சுமி ராமகிருஷ்ணன்
Page 1 of 1
பாலிவுட் - ரேவதி பாதையில் லட்சுமி ராமகிருஷ்ணன்
நல்ல நடிகை மட்டுமல்ல சிறந்த இயக்குனரும் கூட என்பதை ஆரோகணம் படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நிரூபித்துள்ளார்.
சிக்கனமான பட்ஜெட்டில் சீரியஸான கதையை சிக்கலே இல்லாமல் சொன்னவிதம் பாலசந்தரையே அசத்தியது. பாராட்டி கடிதம் தந்து லட்சுமி ராமகிருஷ்ணனை வாழ்த்தியிருக்கிறார். ஆனால் படம் தமிழ்நாட்டில் சுமாராகவே போகிறது. இதுவே இந்தியாக இருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள்.... விரைவில் கொண்டாடுவார்கள்.
ஆரோகணம் படத்தை இந்தியில் ரிமேக் செய்யும் ஆரம்பகட்ட வேலைகளை லட்சுமி ராமகிருஷ்ணன் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே இங்கிருந்து சென்ற ரேவதி பிர் மிலேங்கே என்ற நல்ல படத்தை தந்திருக்கிறார். அந்த வரிசையில் இவரும் இணைய,
நமது வாழ்த்துகள்.
பாலிவுட் ரேவதி லட்சுமி ராமகிருஷ்ணன்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் படம் இயக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்
» அன்பாக மட்டுமல்ல ஆணவமாகவும் நடிப்பேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்
» ஆரோகணம் படத்தை தேசிய விருதுக்கு அனுப்புவோம்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்
» சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகம்: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சு
» பெண்களின் மரியாதையை குறைப்பது சினிமா தான்… நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum