தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விரைவில் திருமதி வித்யாபாலன்

Go down

விரைவில் திருமதி வித்யாபாலன் Empty விரைவில் திருமதி வித்யாபாலன்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:38 am

தமிழில் வித்யாபாலனை இரண்டு பேர் நடிக்க அழைத்தனர். ஒருவர் இந்த சுமார் பிகரெல்லாம் நடிகையா என்று உதாசீனப்படுத்தினார். இன்னொருவர் நடிக்கத் தெரியலை என்று கழற்றிவிட்டார்.

மனசெல்லாம் ரணமாக இந்திக்குப் போய் படிப்படியாக முன்னேறி கஹானி, தி டர்ட்டி பிக்சர் என்று முன்னணி ஹீரோக்களுக்கு சவால்விடும் அளவுக்கு உயர்ந்தார். முதலில் ஏற்பட்ட அவமானம் காரணமாக தமிழ் என்றாலே இப்போதும் வித்யாபாலனுக்கு வேப்பங்காய்.

ஆனால் வித்யாபாலன் நமக்கு அப்படி அல்லவே. அதனால் இந்த செய்தி, விரைவில் திருமதியாகிறார் வித்யாபாலன்.

மணமகன் வேறு யாருமில்லை, வித்யாபாலன் நெடுநாட்களாக காதலித்து வந்த யுடிவி சித்தார்த் ராய் கபூர்.

திருமணம் குறித்து வித்யாபாலன் முறைப்படி அறிவிக்கவில்லை. தனது ஆஸ்தான காஸ்ட்யூமரிடம் திருமண உடைகளுக்கு ஆர்டர் தந்திருக்கிறார். ஆதைவைத்து திருமணச் செய்தியை பாலிவுட் பத்திரிகைகள் மோப்பம் பிடித்துள்ளன.

வித்யாபாலன் மலையாளி என்பதும், தமிழ் சினிமா பிடிக்காவிட்டாலும் காஞ்சிபுரம் பட்டுச் சேலையை அவர் திருமணத்துக்கு தேர்வு செய்திருப்பதும் முக்கியமானது.
வித்யா பாலன், தமிழ், சினிமா, திருமணம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum