பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
Page 1 of 1
பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
MORE VIDEOS
*மசித்த உருளை கிழங்கு-2கப்,
*அரிசி மாவு-4கப்,
*மிளகாய் தூள்-2
*மசாலா தூள்-அரை டேபிள்ஸ்பூன்
*உப்பு,எண்ணெய்-தேவையான அளவு
*உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து,தோல் உரித்து நன்றாக மசித்து கொள்ளவும்.இதனுடன் அரிசி மாவு மிளகாய்த்தூள்,மசாலாத்தூள் எள் உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ளவும்.
*இந்த மாவை உருட்டி விரல் நீள துண்டுகளாக்கவும்,பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் நன்கு பொரித்தெடுக்கவும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» இறால் உருளை கிழங்கு பொரியல்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» இறால் உருளை கிழங்கு பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum