உருளை கிழங்கு ஆம்லெட்
Page 1 of 1
உருளை கிழங்கு ஆம்லெட்
என்னென்ன தேவை?
உருளை கிழங்கு -350 கிராம்
முட்டை -6
சோயா சாஸ்-2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்-தேவையான அளவு
மிளகு தூள்-2 தேக்கரண்டி
மிளகாய்தூள்-2 தேக்கரண்டி
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-4
பூண்டு-4
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
எப்படிச் செய்வது?
உருளை கிழங்கை அரை வேக்காடாக வேகவைத்து தோலை உரித்து வட்டமாக வெட்டிவைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சோயா சாஸ் நல்லெண்ணெய், மிளகு, மிளகாய்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடிக்கவும்.
பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும் அதனுடன் கட் செய்து வைத்துள்ள பச்சை மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் முட்டை கலவையுடன் பொரித்த உருளை கிழங்கை மற்றும் வறுத்து வைத்துள்ள அனைத்து கலவைகளையும் ஒன்றாக சேர்த்து ஆம்லெட்டாக ஊற்றி பொரித்து எடுக்கவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» இறால் உருளை கிழங்கு பொரியல்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» இறால் உருளை கிழங்கு பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum