உருளை கிழங்கு ஆம்லெட்
Page 1 of 1
உருளை கிழங்கு ஆம்லெட்
*உருளை கிழங்கு -350கிராம்
*முட்டை-7
*சோயா சாஸ் -3 தேக்கரண்டி
*நல்லெண்ணெய் -1தேக்கரண்டி
*மிளகு1தேக்கரண்டி
*மிளகாய் தூள் -1தேக்கரண்டி
*வெங்காயம்-1
*பச்சை மிளகாய்-2
*பூண்டு-2 பல்
*உப்பு -தேவையான அளவு
*எண்ணெய்-தேவையான அளவு
*உருளை கிழங்கை 3/4 பதத்திற்கு அவித்து தோலை உரித்து வட்டமாக வெட்டவும்.பூண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்
*ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சோயா சாஸ்,நல்லெண்ணெய் உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்
*கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டிய உருளை கிழுங்கை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.எண்ணெயை கிச்சின் பேப்பரில் ஒற்றி எடுக்கவும்.
*பின்னர் வெங்காயம் பூண்டு, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். முட்டைக் கலவைக்குள் பொரித்த உருளைக் கிழங்கு, வதக்கியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.
*கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஆம்லெட்டாக பொரித்து எடுக்கவும்.இதை பிட்டு மற்றும் சாப்பாட்டுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளை கிழங்கு ஆம்லெட்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» இறால் உருளை கிழங்கு பொரியல்
» உருளை கிழங்கு ஆம்லெட்
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» பிங்கர் உருளை கிழங்கு சிப்ஸ்
» இறால் உருளை கிழங்கு பொரியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum