தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொங்கல் ரேஸ் ஆரம்பம்

Go down

பொங்கல் ரேஸ் ஆரம்பம் Empty பொங்கல் ரேஸ் ஆரம்பம்

Post  ishwarya Thu Mar 07, 2013 11:34 am


தீபாவளி பீவர் அடங்குவதற்குள் பொங்கல் ரேஸுக்கான குதிரைகள் கனைக்கத் தொடங்கிவிட்டன. இதில் முதல் குதிரை கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்.

தீபாவளி, டிசம்பர் என்றெல்லாம் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்ட ஸ்டுடியோ கிரீனின் இப்படம் பொங்கலுக்கு வெளியாவதை தயாரிப்பு தரப்பு உறுதி செய்திருக்கிறது.

நீண்டநாள் தயாரிப்பில் இருக்கும் ராமின் தங்க மீன்கள் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது. கௌதமின் போட்டோன் கதாஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இவரின் நீதானே என் பொன்வசந்தம் டிசம்பர் 14 வெளியாகிறது.

விஷாலின் சமர் படத்துக்குப் பிறகு தொடங்கப்பட்டது மத கஜ ராஜா டிசம்பரில் சமர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மத கஜ ராஜா பொங்கலுக்கு தீர்மானமே செய்துவிட்டது தயாரிப்பாளர் தரப்பு.

போடா போடிக்காக காத்திருந்த வாலு, வேட்டை மன்னன் இரு படங்களில் ஏதேனும் ஒன்று பொங்கலுக்கு வெளியாகும் வாய்ப்புள்ளது.

ஆக, தீபாவளியை விட அதிகப் படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிகிறது.
தீபாவளி, பொங்கல், கார்த்தி, நீதானே என் பொன்வசந்தம், சமர்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum