தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பீட்ரூட் - குடமிளகாய் சாலட்

Go down

பீட்ரூட் - குடமிளகாய் சாலட் Empty பீட்ரூட் - குடமிளகாய் சாலட்

Post  meenu Wed Mar 06, 2013 5:57 pm

என்னென்ன தேவை?

நறுக்கிய சிவப்பு,
பச்சை, மஞ்சள் குடமிளகாய் - தலா கால் கப்,
துருவிய பீட்ரூட் - 2 கப்,
எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிது,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்,
மிகப் பொடியாக நறுக்கிய தக்காளி - கால் கப்.


எப்படிச் செய்வது?

பீட்ரூட் கலவையில் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்து 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். உப்பும் புளிப்பும் கலவையில் இறங்கியதும் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum