குடமிளகாய் பெப்பர் சாலட்
Page 1 of 1
குடமிளகாய் பெப்பர் சாலட்
தேவையானவை:
முளை கட்டிய கம்பு - கால் கப்
மஞ்சள், சிவப்பு, பச்சை குடமிளகாய் - தலா 1
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* குடமிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் முளை கட்டிய கம்பு, குட மிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எலுமிச்சைச் சாறு விட்டுப் பரிமாறவும்.
• முளை கட்டிய தானியங்களில் இயல்பைவிட 600 மடங்கு அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் உடலுக்கு அதிகளவு சத்து கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீட்ரூட் - குடமிளகாய் சாலட்
» பீட்ரூட் - குடமிளகாய் சாலட்
» பெப்பர் பாயா
» சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்
» பெப்பர் ரைஸ்
» பீட்ரூட் - குடமிளகாய் சாலட்
» பெப்பர் பாயா
» சிக்கன் எக் பெப்பர் சாப்ஸ்
» பெப்பர் ரைஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum