ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : உளுத்தம் பருப்பு சித்ரான்னம்
Page 1 of 1

என்னென்ன தேவை?
அரிசி - 2 கப், எண்ணெய் - கால் கப், நெய் - கால் கப், உளுத்தம் பருப்பு - அரை கப், கறிவேப்பிலை - சிறிது, கடுகு - 1 டீஸ்பூன், வறுத்துப் பொடித்த கொப்பரை - அரை மூடி, மிளகாய் வற்றல் - 3, முந்திரிப்பருப்பு - 10, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம் - 1 சிட்டிகை.
எப்படிச் செய்வது?
அரிசியைக் கழுவி, உதிராக வடித்து வைக்கவும். உளுத்தம் பருப்பை சிறிது நெய் விட்டு வறுத்துப் பொடிக்கவும். நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்துக் காய வைத்து, கடுகு, மிளகாய் வற்றல் தாளிக்கவும். முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வடித்த சாதத்தில் கொட்டிக் கிளறவும். இத்துடன் உப்பு, பெருங்காயம், வறுத்துப் பொடித்த உளுத்தம் பொடி, கொப்பரைப் பொடி, சிறிது நெய் எல்லாம் சேர்த்துக் கிளறவும். உருளைக் கிழங்கு சிப்ஸ் அல்லது பொரியலுடன் பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : உளுத்தம் பருப்பு சித்ரான்னம்
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : கடலைப் பருப்பு ஸ்வீட்

» உளுத்தம் பருப்பு பூரி
» ஆகஸ்ட் மாத பிரசாதங்கள் : மைதா மாவு சீடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum