வெள்ளரி சாதம்
Page 1 of 1
வெள்ளரி சாதம்
*பச்சரிசி – 1 கப்
*வெள்ளரி துருவல் – 1 / 2 கப்
*பச்சை மிளகாய் - 4
*இஞ்சி – ஒரு துண்டு
*எலுமிச்சம்பழச்சாறு – 1 மேசைகரண்டி
*மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
*பெருங்காயத்தூள் – 1 / 2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*கருவேப்பிலை – சிறிதளவு
*கடுகு - 1 / 2 தேக்கரன்டி
*உளுத்தம்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
*நெய் - 1 மேசைகரண்டி
*அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக் கொள்ளவும்.பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு *தாளித்து ,இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் ,மஞ்சள்தூள் சேர்த்து , வெள்ளரி துருவலையும், உப்பும் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
*இந்த கலவையுடன் சாதம், எலுமிச்சம்பழ சாறு கலந்து பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum