வெள்ளரி தால்
Page 1 of 1
வெள்ளரி தால்
வெள்ளரிக்காய் - 150 கிராம்,
பயத்தம் பருப்பு - 200 கிராம்,
வெங்காயம் -2,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க,
கொத்தமல்லி - சிறிது.
பயத்தம் பருப்பை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். குக்கர் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் ஊற வைத்த பருப்பு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 1 விசில் வைக்கவும்.
குக்கரை திறந்து, கலவையை மறுபடி அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காயைச் சேர்த்து, மேலும் ஒரு கொதி விட்டு, இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum