பச்சை பட்டாணி - காலிஃபிளவர் பொரியல்
Page 1 of 1
பச்சை பட்டாணி - காலிஃபிளவர் பொரியல்
என்னென்ன தேவை?
காலிஃபிளவர் - 1,
ஃபிரெஷ்ஷான பச்சை பட்டாணி - 1 கப்,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத் தூள், மிளகாய் தூள், தனியா தூள்,
உப்பு, கரம் மசாலா - தலா 1 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
வெண்ணெய் - சிறிது.
அலங்கரிக்க: வறுத்த முந்திரி,
கொத்தமல்லி,
துருவிய பனீர் - சிறிது.
எப்படிச் செய்வது?
காலிஃபிளவரை பெரிதாக ஆய்ந்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்த தண்ணீரில் போட்டு வைக்கவும். கடாயில் எண்ணெய் காய வைத்து, முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது கண்ணாடி போல வரும் போது, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது காலிஃபிளவர் துண்டுகளைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு பட்டாணி சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து வதக்கி, தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி வெண்ணெய் சேர்த்து, முந்திரி, கொத்தமல்லி, பனீர் துருவல் கொண்டு அலங்கரிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சை பட்டாணி சூப்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
» பச்சை பட்டாணி ரவா பாத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum