இந்தியில் முழுமையான ஆரோகணம்
Page 1 of 1
இந்தியில் முழுமையான ஆரோகணம்
விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ஆரோகணம் படத்தை இந்தியில் இயக்குவதாகவும், அது முடிந்த பிறகே அடுத்த தமிழ்ப் படம் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகையாக இருந்து இயக்குனரானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரின் முதல் முயற்சியான ஆரோகணத்தை பாலசந்தர், மிஷ்கின் போன்றோர் வெகுவாக பாராட்டினர். இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் படமெடுக்க முடியும் என்றால் நானும் படம் இயக்கலாம் என்று தோன்றுகிறது என பாலசந்தர் குறிப்பிட்டார். அவரை வியக்க வைத்த அந்த பட்ஜெட் 36 லட்சங்கள், வெறும் இருபதே தினங்கள்.
ஆனால் இந்த பட்ஜெட்தான் ஆரோகணத்தை இவர் இந்தியில் இயக்க காரணமாக அமைந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
குறைவான பட்ஜெட் என்பதால் எடுக்க நினைத்த பல விஷயங்களை லட்சுமி ராமகிருஷ்ணனால் எடுக்க முடியவில்லையாம். அதனால் தான் எழுதிய முழுமையான ஸ்கிரிப்டை அப்படியே இந்தியில் படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம். இந்த இந்திப் படத்தை தயாரிப்பது, தமிழில் ஆரோகணத்தை தயாரித்த அனூப்.
வாழ்த்துகள் மேடம்.
ஆரோகணம், லட்சுமி ராமகிருஷ்ணன்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோகணம் இசை வெளியீடு
» ஆரோகணம் படத்தை தேசிய விருதுக்கு அனுப்புவோம்: இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்
» முதுகு வலிக்கு முழுமையான தீர்வு
» முழுமையான செட்டிநாட்டுச் சமையல்- சைவம்
» டூ-வீலர் மெக்கானிசம்: முழுமையான வழிகாட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum