டிசம்பர் 5 யாருடா மகேஷ் இசை வெளியீடு
Page 1 of 1
டிசம்பர் 5 யாருடா மகேஷ் இசை வெளியீடு
வில்லனின் அல்லக்கைகள் ஹீரோவிடம், யாருடா நீ என்று சவுண்ட் விடுவதையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்கள். ஆர்.மதன் குமார் என்பவர் இயக்கியிருக்கும் படத்தின் பெயர் யாருடா மகேஷ்.
பெயர் டெரராக இருந்தாலும் ட்ரிட்மெண்ட் காமெடியாக இருக்கும் என்று பெயர் வைத்த இயக்குனரே ஆசுவாசம் தருகிறார். இளைஞர்களுக்காக எடுக்கப்பட்ட இளைஞர்களின் படமாம் இது.
சுந்தீப் கிஷன், டிம்பிள் எள ஹீரோ, ஹீரோயின் இருவரும் புதுமுகங்கள். தெரிந்த முகங்கள் என்றால் லிவிங்ஸ்டன், உமா பத்மநாபன், ககன் மற்றும் சுவாமிநாதன். கோபி சுந்தர் ,சையமைக்க, ராணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் ஆடியோ வரும் ஐந்தாம் தேதி வெளியாகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டிசம்பர் 2ம்தேதி விஸ்வரூபம் இசை வெளியீடு!
» ஆரோ 3டி ஒலிப்பதிவில் விஸ்வரூபம் ஆடியோ! டிசம்பர் 3-இல் வெளியீடு

» நீதானே என் பொன்வசந்தம் படம் டிசம்பர் 14ல் வெளியீடு
» டிசம்பர் 9ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆடியோ வெளியீடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum