தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீதானே என் பொன்வசந்தம் படம் டிசம்பர் 14ல் வெளியீடு

Go down

நீதானே என் பொன்வசந்தம் படம் டிசம்பர் 14ல் வெளியீடு Empty நீதானே என் பொன்வசந்தம் படம் டிசம்பர் 14ல் வெளியீடு

Post  ishwarya Mon Mar 25, 2013 11:34 am



ஜீவா - சமந்தா நடித்துள்ள நீதானே என் பொன்வசந்தம் படம் டிசம்பர் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.

இசை பிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்கியிருப்பவர் கௌதம் வாசுதேவன் மேனன். இந்த படத்துக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு ஏற்படக் காரணமே நம்ம இளையராஜாதான்.

இப்படத்துக்கு இளையாராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் கடந்த செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தை டிசம்பர் 14ம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால், வெளியீடு தாமதமானது. இந்த நிலையில், டிசம்பர் மாதம் வெளியாகும் படங்களில் நீதானே என் பொன்வசந்தம் முன்னிலை வகிக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum