ஆரோ 3டி ஒலிப்பதிவில் விஸ்வரூபம் ஆடியோ! டிசம்பர் 3-இல் வெளியீடு
Page 1 of 1

கமல்ஹாஸனின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஸ்வரூபம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு டிசம்பர் 3ஆம் தேதி சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவிலேயே முதன் முறையாக ஆரோ 3டி ஒலிப்பதிவுடன் பாடல்கள் வெளியிடப்படுவது இந்தப்படத்தின் கூடுதல் விசேஷம்.
மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சங்கர் ஈசான் லொய்.
பாடல்கள் வெளியீடு முடிந்த கையோடு சுடச்சுட சிடிக்கள் விற்பனைக்குக் கிடைக்குமாம்.
படத்தின், ஆடியோவின் தொழில் நுட்பத்தை உள்ளடக்குமாறு ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளன.
ஆடியோ அறிமுக விழாவிற்கான தொலைக்காட்சி உரிமைகளை ஜெயா டிவி பெற்றுள்ளது.
கமல்ஹாஸன், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆவர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோ 3டி ஒலிப்பதிவில் விஸ்வரூபம் ஆடியோ! டிசம்பர் 3-இல் வெளியீடு
» டிசம்பர் 9ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆடியோ வெளியீடு
» டிசம்பர் 2ம்தேதி விஸ்வரூபம் இசை வெளியீடு!
» கமலின் பிறந்தநாளன்று விஸ்வரூபம் ஆடியோ வெளியீடு
» கமலஹாசன் பிறந்தநாளான நவ.7-ல் ‘விஸ்வரூபம்’ ஆடியோ வெளியீடு: டிசம்பரில் 14-ல் படத்தை வெளியிட முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum