டிசம்பர் 9ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆடியோ வெளியீடு
Page 1 of 1
டிசம்பர் 9ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆடியோ வெளியீடு
சந்தானம்-பவர்ஸ்டார் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். விஷாகா சிங் நாயகியாக நடித்துள்ளார். அறை எண் 305-ல் கடவுள் படத்திற்கு பிறகு மீண்டும் நாயகன் வேடம் ஏற்றிருக்கும் சந்தானம் இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். இந்நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது. இயக்குனர் சங்கர் ஆடியோவை வெளியிட நடிகர் சிம்பு பெற்றுக்கொள்ள இருக்கிறார். அதேசமயம் திரைப்படம் வரும் 21ம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்றிதழ்
» கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
» யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்று
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்றிதழ்
» கண்ணா லட்டு தின்ன ஆசையா – திரைவிமர்சனம்
» யு பெற்றது கண்ணா லட்டு தின்ன ஆசையா
» கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்கு யு சான்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum