“ராணா” படப்பிடிப்பு ஏற்பாடுகள் தீவிரம் ரஜினியுடன் நடிக்க தயாராகும் தீபிகா படுகோனே, இலியானா கதையில் மாற்றம்; ஆக்ஷன் காட்சிகள் குறைப்பு
Page 1 of 1

ரஜினியின் “ராணா” பட வேலைகள் மீண்டும் சுறுசுறுப்பாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 29-ந்தேதி ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இதன் படப்பிடிப்பு துவங்கிய போது ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இதனால் படப்பிடிப்பு நின்றது.
சிகிச்சைகள் முடிந்து பூரண நலம் பெற்று ரஜினி சென்னை திரும்பி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவர் பழைய மாதிரி உற்சாகமாக இருப்பதாக நேரில் சந்தித்தவர்கள் கூறுகின்றனர்.
ராணா படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் நம்பிக்கை தெரிவித்தார். “ராணா” பட வேலைகளை துவங்குமாறு படத்தின் இயக்குனரை ரஜினி அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியிலும் ஏ.வி.எம். ஸ்டூடியோவிலும் அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. சில வாரங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக தீபிகா படுகோனே, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர்.
இரு நாயகிகளில் தாங்கள் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை சீக்கிரம் முடித்து விட்டு ராணா படத்துக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களும் அதை ஏற்று படங்களை வேகமாக முடித்து விட்டு ராணா படப்பிடிப்புக்கு வர உள்ளனர்.
இப்படம் சரித்திர கதை என்பதால் அதற்கான ஆடைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. ராணா படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 3 வேடங்களில் ரஜினி நடிக்கும் “ராணா” படப்பிடிப்பு தொடக்கம்; ரஜினி-தீபிகா படுகோனே நடித்த காட்சிகள் படமானது
» ரஜினியுடன் நடிக்க இந்தி படத்தில் இருந்து விலகலா?- தீபிகா படுகோனே பேட்டி
» ‘கோச்சடையான்’ படப்பிடிப்பு 15-ந்தேதி தொடக்கம்: ரஜினி, தீபிகா படுகோனே காதல் காட்சிகள் படமாகிறது
» ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினியுடன் நடித்தது இனிய அனுபவம்: தீபிகா படுகோனே
» ஒலிம்பிக்கில் தீபிகா படுகோனே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum