லிங்குசாமி தயாரிப்பில் சித்தார்த்
Page 1 of 1
லிங்குசாமி தயாரிப்பில் சித்தார்த்
தமிழில் தகுதியான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்ற சித்தார்த்தின் முயற்சியின் அடுத்தக் கட்டம் டும் டும் பீ பீ.
பாய்ஸ் படத்துக்குப் பிறகு தெலுங்கு, இந்தி என்று பிஸியான சித்தார்த் சமீபமாக தமிழில் ஒரு தகுதியான இடம்பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். சுந்தர் சி-யின் தீயா வேலை செய்யணும் குமாரு, வசந்தபாலனின் காவியத்தலைவன், வெற்றிமாறனின் படம் என மூன்று நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். நான்காவதாக இந்த டும் டும் பீ பீ.
லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்க நந்தினி என்பவர் படத்தை இயக்குகிறார். சமந்தா, நித்யாமேனன் என சித்தார்த்துக்கு இரண்டு ஜோடிகள்.
நந்தினி பிரபல தெலுங்கு இயக்குனர் கிருஷ்வம்சியின் உதவி இயக்குனர். அதனால் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரேநேரத்தில் தயாராகிறது.
தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சித்தார்த், டும் டும் பீ பீ, லிங்குசாமி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஏ.எல்.விஜய் தயாரிப்பில் அஜயன்பாலா
» தயாரிப்பில் இறங்கிய சர்வானந்த்
» சசிகுமார் தயாரிப்பில் பாலு மகேந்திரா
» ஏஜிஎஸ் தயாரிப்பில் ஜெயம் சகோதரர்கள்
» யு டிவி தயாரிப்பில் விக்ரம் பிரபு
» தயாரிப்பில் இறங்கிய சர்வானந்த்
» சசிகுமார் தயாரிப்பில் பாலு மகேந்திரா
» ஏஜிஎஸ் தயாரிப்பில் ஜெயம் சகோதரர்கள்
» யு டிவி தயாரிப்பில் விக்ரம் பிரபு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum