தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ‌ஜிஎஸ் தயா‌ரிப்பில் ஜெயம் சகோதரர்கள்

Go down

ஏ‌ஜிஎஸ் தயா‌ரிப்பில் ஜெயம் சகோதரர்கள் Empty ஏ‌ஜிஎஸ் தயா‌ரிப்பில் ஜெயம் சகோதரர்கள்

Post  ishwarya Sat Mar 02, 2013 6:14 pm

ஏ‌ஜிஎஸ் நிறுவனம் தயா‌ரிப்‌பி‌ல் ஒரு பாய்ச்சலை நிகழ்த்த இருக்கிறது. மாற்றானை தயா‌ரித்த இவர்கள் ஜெயம் ரவி நடிக்க, அவ‌ரின் சகோதரர் ஜெயம் ராஜா இயக்கும் படத்தை தயா‌ரிக்கிறார்கள்.

ஜெயம் படத்தில் அறிமுகமானவர்கள் இந்த சகோதரர்கள். அதன் பிறகு ராஜா இயக்கியதெல்லாம் ரவியை மட்டுமே. அனைத்தும் தெலுங்கு ‌ரீமேக் படங்கள். ‌ரீமேக் ராஜா பெயர் உறுதியான போது முதல்முறையாக தனது சொந்த ஸ்கி‌ரிப்டில் வேலாயுதம் படத்தை இயக்கினார் ராஜா. ச‌ரிந்து கொண்டிருந்த விஜய்யின் வெற்றிக்கு அப்படம் முட்டுக் கொடுத்தது.

இதையடுத்து மீண்டும் தனது சகோதரர் ஜெயம் ரவியை இயக்குகிறார். ஆக்சன் படமான இதனை கல்பாத்தி எஸ்.அகோரத்தின் ஏ‌ஜிஎஸ் நிறுவனம் தயா‌ரிக்கிறது.

ராஜாவின் சொந்தக் கதையா வழக்கம் போல தெலுங்கு ‌ரீமேக்கா.... தெ‌ரியவில்லை.
ஏஜிஎஸ், ஜெயம் ரவி, ஜெயம் ராஜா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum