பெண்கள் படம் - கௌதமின் சமாளிப்பு
Page 1 of 1
பெண்கள் படம் - கௌதமின் சமாளிப்பு
நீதானே என் பொன்வசந்தம் படம் நகரங்களில் மட்டும் நாலாவது நாளாக ஓடுகிறது. பி அண்ட் சி-யில் ரசிகர்கள் தெறித்து ஓடுகிறார்கள். படம் ப்ளாப் என்பது பதிவு செய்யப்பட்டுவிட்டது.
ஆனாலும் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா.
நித்யா கேரக்டரை எழுதும்போதே இது பெண்களுக்கு பிடிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டது. அதேபோல் படத்தைப் பாராட்டுகிறவர்களில் பெரும்பாலோர் பெண்களாகவே இருக்கிறார்கள். நீதானே என் பொன்வசந்தம் பெண்களுக்கான படம் என்று தெரிவித்துள்ளார்.
இல்லாத மீசையை கௌதம் முறுக்கி விடுவது போலிருக்கிறது இந்த ஸ்டேட்மெண்ட்.
நீதானே என் பொன்வசந்தம், கௌதம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மதுபானத்தை விட பெண்கள் மலிவு: சர்ச்சையில் தம் மாரோ தம் படம்
» புதிய திருப்பங்கள் பெண்கள் கடத்தல் பற்றிய படம்
» இது ரொம்ப தப்பு – கௌதமின் மறுப்பு
» கௌதமின் இன்ஸ்டால்மெண்ட்
» கௌதமின் ஒரு பாடல் விளம்பரம்
» புதிய திருப்பங்கள் பெண்கள் கடத்தல் பற்றிய படம்
» இது ரொம்ப தப்பு – கௌதமின் மறுப்பு
» கௌதமின் இன்ஸ்டால்மெண்ட்
» கௌதமின் ஒரு பாடல் விளம்பரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum