தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒன்பதுல குரு - இன்னொரு காப்பி...?

Go down

ஒன்பதுல குரு - இன்னொரு காப்பி...?  Empty ஒன்பதுல குரு - இன்னொரு காப்பி...?

Post  ishwarya Mon Mar 04, 2013 5:50 pm

காப்பி அடிப்பது ஒரு கலையாக ப‌ரிணமித்துள்ளது. இந்திய அளவில் காசு கொடுத்து ரைட்ஸ் வாங்கி செய்பவர்கள் இன்டர்நேஷனல் என்று வரும் போது யாருக்குத் தெ‌ரியப் போகுது என்ற தைரியத்தில் காசே தராமல் களவாடி விடுகிறார்கள்.

பிரபல பிஆர்ஓ பி.டிசெல்வகுமா‌‌ரின் ஒன்பதுல குரு படத்தின் காட்சிகளைப் பார்த்தால் ஹாலிவுட் சூப்பர்ஹிட் படமான ஹேங்ஓவ‌ரில் மனிதர் மனதை பறிகொடுத்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

திருமணத்தை முன்னிட்டு நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுக்க நண்பர்கள் மற்றும் வருங்கால மனைவியின் தம்பியுடன் கேஸினோ சிட்டியான லாஸ் வேகாஸுக்கு மணமகன் செல்வதும் போதையில் மறுநாள் அவர்களுக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் மறந்து போய் ஒவ்வொன்றாக துப்பறியும் சாம்பு லெவலில் கண்டு பிடிப்பதும் படு சுவாரஸியமாகச் சொல்லப்பட்டிருக்கும்.

ஒன்பதுல குரு படத்தில் பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் புது‌ச்சே‌ரிக்கு பார்ட்டிக்கு கிளம்புகிறார்கள். ஹேங்ஓவர் மாதி‌‌ரியே ஒரு நைட் கதைதான் இதுவும்.

வினய், அரவிந்த் ஆகாஷ், பிரேம்‌ஜி, லட்சுமி ராய், அஞ்சலி, சோனா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
ஒன்பதுல குரு, பிரேம்ஜி, சோனா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum