தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் - 10 மணிக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

Go down

விஸ்வரூபம் - 10 மணிக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு Empty விஸ்வரூபம் - 10 மணிக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு

Post  ishwarya Mon Mar 04, 2013 2:02 pm

விஸ்வரூபம் படத்துக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் இன்று இரவு 10 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சில இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக அரசு விஸ்வரூபத்துக்கு தடைவிதித்தது. இதன் காரணமாக சுமூகமாக படம் ஓடிக்கொண்டிருந்த குவைத், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிலும் படம் தடை செய்யப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து கமல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி படத்தைப் பார்த்த பின் முடிவெடுப்பதாக தெரிவித்து அவருக்கு படமும் காண்பிக்கப்பட்டது. நேற்று தீர்ப்பு அளிப்பதாகச் சொன்ன நீதிபதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக பிரச்சனையை முடிக்க கமலை அறிவறுத்தினார். ஆனால் அரசு தரப்பு படத்தின் பெரும்பகுதியை நீக்க வேண்டும் என் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இன்றும் விசாரணை தொடர்ந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இன்றிரவு 10 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு கல் ஒரு கண்ணாடி பட வழக்கு : தீர்ப்பு தள்ளிவைப்பு
» விஸ்வரூபம் பட விவகாரம்: மாலை 4 மணிக்கு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
»  விஸ்வரூபம் பட விவகாரம்: மாலை 4 மணிக்கு முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
» சீமான் படம் தள்ளிவைப்பு
» ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடை நீக்கம்: பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஐகோர்ட் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum