ஒரு கல் ஒரு கண்ணாடி பட வழக்கு : தீர்ப்பு தள்ளிவைப்பு
Page 1 of 1
ஒரு கல் ஒரு கண்ணாடி பட வழக்கு : தீர்ப்பு தள்ளிவைப்பு
ஒரு படத்திற்கு டிரெய்லர் போடுவது அதன் விளம்பரத்திற்காகத்தான் ஆனால், இங்கு ஒரு படத்தின் டிரெய்லரே அதற்கு சகுனியாக வந்து விட்டது.
ஆம், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் டிரெய்லரில் வரும் ஒரு காட்சியில், காவி உடை அணிந்து சாமியார் போல ஒருவர் பேசும் வசனமும், பின்னணி இசையும் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதால் அந்தக் காட்சியைக் நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து பதில் அளித்த சென்சார்போர்டு, படத்தை முழுவதும் பார்த்து, திரைப்பட சட்டத்தின் வழிகாட்டுதலின் படி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மனுதாரர் கூறுவதைப் போல மோசமான விஷயம் எதுவும் இல்லை. படத்தை முழுவதும் பார்த்து விட்டு நாங்கள் சான்றிதழ் அளித்துள்ளோம். வெறும் டிரெய்லரை மட்டும் பார்த்துவிட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதில் நியாயமில்லை என்று கூறியுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட வழக்கறிஞர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் - 10 மணிக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு
» பில்லா2 டிரெய்லர் வெளியீடு தள்ளிவைப்பு
» சோனியா – செல்வராகவன் விவாகரத்து வழக்கு: 12ம் தேதி தீர்ப்பு!
» அமிதாப் பச்சன் மீதான மத அவமதிப்பு வழக்கு தள்ளுபடி: அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum