தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உனக்கு 20 எனக்கு 40 - ஒரு ஏடாகூட காதல்

Go down

உனக்கு 20 எனக்கு 40 - ஒரு ஏடாகூட காதல் Empty உனக்கு 20 எனக்கு 40 - ஒரு ஏடாகூட காதல்

Post  ishwarya Mon Mar 04, 2013 1:21 pm

கோடம்பாக்கம் கொஞ்சநாளாக பிரச்சனையை போர்வையாக்கிதான் தூங்குகிறது. பெயர் பிரச்சனை, மதப் பிரச்சனை, சங்கப் பிரச்சனை, சங்கத்தை விமர்சித்தப் பிரச்சனை என்று இருக்கிற பிரச்சனைகளெல்லாம் கும்மியடிக்கிற நிலையில் இதோ இன்னொரு கான்ட்ரவர்சி.

டீன்ஏ‌ஜ் பெண் தனது தோழியின் வீட்டிற்கு அடிக்கடி செல்ல, தோழியின் தந்தை மீது காதல் பற்றிக் கொள்கிறது. தோழிக்கு வயது 20 தந்தைக்கு வயது 40.

இந்த மாதி‌ரி ஒரு கண்றாவி கன்டெண்டை எடுத்திருக்கிறோமோ சைலண்டாக படத்தை வெளியிடலாம் என்று நினைக்காமல் அவர்களே இதனை நோட்டீஸ் அடித்து விநியோகிக்கிறார்கள். இந்த ஏடா கூட கதையை கேட்டு நாலுபேர் படம் பார்க்க வர மாட்டார்களா என்ற நப்பாசை.

கமல், விஜய் போன்றவர்களின் படம் இல்லாததால் இந்தப் படத்துக்கு யாரும் தடை கேட்டு போராடப்போவதில்லை. அந்த தைரியத்தில்தான் தங்களின் கதையை தாங்களே நோட்டீஸ் அடித்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஷாலினி, அம்ருதா என்ற அறிமுக நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum