தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உனக்கு 20 எனக்கு 40 பாடல் வெளியீடு

Go down

உனக்கு 20 எனக்கு 40 பாடல் வெளியீடு  Empty உனக்கு 20 எனக்கு 40 பாடல் வெளியீடு

Post  ishwarya Wed Mar 13, 2013 1:04 pm

சென்னை : ஸ்ரீ பண்ணாரி அம்மன் புரொடக்ஷன் தயாரிக்கும் படம், ‘உனக்கு 20 எனக்கு 40’. கே.பி.எஸ்.அக்ஷய் இயக்கி நடிக்கிறார். அவருடன் சிவா, ஷாலினி, அம்ருதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஜோய் மேக்ஸ்வெல் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி வெளியிட, இயக்குனர்கள் வி.சேகர், கோவிந்த மூர்த்தி பெற்றுக் கொண்டனர். படம் பற்றி அக்ஷய் கூறியதாவது:

படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு தவறான படம் என்று நினைக்க வேண்டாம். ஒரு இளம் பெண்ணிற்கு 40 வயதை தாண்டிய ஒருவர் மீது அதீத அன்பு ஏற்பட்டு காதலாகிறது. அந்த காதல் தவறானது என்று அந்த பெண்ணுக்கு புரிய வைத்து திருத்துவதுதான் கதை. இப்போது பெண்கள் பணிக்கு செல்வதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது. அதனால் அன்பும் ஆதரவும் எங்கு கிடைக்கிறதோ அங்கே தங்களை ஒப்படைத்து விடுகிறார்கள். இதை தெளிவுபடுத்தும் படமாக உருவாக்கி இருக்கிறோம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum