தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுந்தர் சி. யின் படம், யு டிவி வாங்கியது

Go down

சுந்தர் சி. யின் படம், யு டிவி வாங்கியது Empty சுந்தர் சி. யின் படம், யு டிவி வாங்கியது

Post  ishwarya Sat Mar 02, 2013 6:16 pm

சுந்தர் சி.யின் கலகலப்பு படம் யு டிவி-க்கு, அந்நிறுவனம் தொடர்ச்சியாக சந்தித்த தோல்விகளுக்கு ஆறுதலாக அமைந்தது. வெற்றி கிடைத்த மகிழ்ச்சியில் கலகலப்பு பார்ட் 2 விரைவில் தயா‌ரிக்கப்படும் என யு டிவி-யின் தமிழக பொறுப்பாளர் தனஞ்செயன் தெ‌ரிவித்தார்.

கலகலப்புக்குப் பிறகு மத கஜ ராஜா படத்தை தொடங்கினார் சுந்தர் சி. இதையடுத்து கலகலப்பு பார்ட் 2-வை தொடங்குவார் என்பதே அனைவ‌ரின் எதிர்பார்ப்பாக - குறிப்பாக யு டிவி-யின் எண்ணமாக இருந்தது. தனது படத்துக்கு இருக்கும் மார்க்கெட்டை பார்த்த சுந்தர் சி. தனது மனைவி குஷ்புவின் ஆவ்னி நிறுவனம் சார்பில் சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, சந்தானம் நடிப்பில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தை தொடங்கினார். இது யு டிவி-க்கு சின்ன அடி.

படத்தின் ஐம்பது சதவீத வேலைகள்கூட முடியாத நிலையில் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் விநியோக உ‌ரிமையை யு டிவி வாங்கியிருக்கிறது. மத கஜ ராஜா பாக்ஸ் ஆஃபிசில் வெற்றி பெறவில்லையென்றால் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் வேல்யூ கிடுகிடுவென இறங்கிவிடும். அது தெ‌ரிந்தும் அவசரமாக படத்தின் உ‌ரிமையை வாங்கியிருக்கிறார்கள்.
சுந்தர் சி, மத கஜ ராஜா, யு டிவி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum