தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடவுள் சொன்னார் - " ஓ மை பவர் ஸ்டார் "

Go down

கடவுள் சொன்னார் - " ஓ மை பவர் ஸ்டார் " Empty கடவுள் சொன்னார் - " ஓ மை பவர் ஸ்டார் "

Post  ishwarya Mon Mar 04, 2013 12:09 pm

இணையத்தில் ரஜினி, விஜய்யை எல்லாம் மிஞ்சிவிட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஜோக் எழுதுகிறவர்கள், கமெண்ட் எழுதிப் பழகுகிறவர்களுக்கெல்லாம் பவர் ஸ்டார்தான் மைதானம். புகுந்து விளையாடுகிறார்கள். அப்படி நெட்டில் சுட்ட பவராயிரத்தில் கொஞ்சம் இங்கே. என்னமா திங்க் பண்றாங்க...

கடவுள் பவர் ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார் - ஓ மை பவர் ஸ்டார்.

கிராஹாம் பெல் டெலிபோனை கண்டு பிடித்த போது அதில் 10 மிஸ்டு கால்கள் பவர் ஸ்டாரிடமிருந்து வந்திருந்தன.

பவர் ஸ்டார் இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச் ஆக்கப்பட்டார். அந்த வருடம் கிரிக்கெட் டீம் ஹாக்கி கோப்பையும் சேர்த்து வென்றது.

பவர் ஸ்டார் கிரிக்கெட் விளையாடிய போது மழை வந்தது. பவர் ஸ்டார் மழையை கேன்சல் செய்தார்.

2015 வரை உலகம் அழியாது. பவர் ஸ்டார் ஐந்து வருட வாரன்டியோடு வாஷிங் மெஷின் வாங்கியிருக்கிறார்.

ரொனால்டினோ - என் காலால் ஒருமுறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் பந்து சுற்றும்.

பவர் ஸ்டார் - ஹா...ஹா...ஹா... தம்பி பூமி ஏன் சுத்துதுன்னு தெரியுமா?

- இப்படி அள்ள அள்ள முடியாத கமெண்ட்கள், ஜோக்கள் இணையத்தில். உதைக்கிறதுக்கு ஒரு பந்து கிடைச்சா... இப்படியா ஓட்றது?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum