வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்
Page 1 of 1
வணிக ரீதியிலான முதலாவது விண்கலம்
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அடையவிருக்கும் முதலாவது வணிக ரீதியிலான விண்கலமாக, ஆளில்லா விண்கலம் ஒன்று அமைகிறது.
மணிக்கு 27,000 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்
இந்த தனியாருக்கு சொந்தமான டிராகன் விண்கலத்தை, விண்வெளி ஆய்வு
நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் அதனது இயந்திரக் கைகள் மூலம்
விண்வெளிநிலையத்துடன் இணைத்துக் கொள்வார்கள்.
கடந்த வருடத்தில் நாசா அமைப்பு தனது விண்கலத்
திட்டங்களை கைவிட்ட பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் செல்லும்
முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
தாம் செவ்வாய்க்கான பயணத்திட்டம் போன்றவற்றில்
கவனத்தைக் குவிக்க ஏதுவாக இருக்கும் என்பதால், இப்படியான தனியார் நிறுவன
விண்கல திட்டங்களை அமெரிக்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதலாவது T 20இல் 5 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி!
» சீனாவின் முதலாவது விண்வெளி வீராங்கனை
» பிரிட்டனின் முதலாவது கை-மாற்று அறுவை சிகிச்சை
» அரையிறுதிக்கு முன்னேறிய முதலாவது இந்திய வீராங்கனை!
» தென்னாபிரிக்காவில் முதலாவது டெஸ்ட் வெற்றியை பெற்றது இலங்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum