தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

முதலாவது T 20இல் 5 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி!

Go down

முதலாவது T 20இல் 5 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி! Empty முதலாவது T 20இல் 5 விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி!

Post  meenu Sun Mar 17, 2013 12:54 pm

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum