இந்தியாவில் கடுங்குளிருக்கு மேலும் இருபது பேர் பலி
Page 1 of 1

வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான குளிரின் காரணமாக குறைந்தது இருபது பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய குளிர் காலத்தில் மட்டும் இந்தியாவில்
சீதோஷ்ண நிலையின் காரணமாக உயிரிழக்கும் மக்களின் மொத்த எண்ணிக்கை நூற்று
முப்பதாக அதிகரித்துள்ளது.
இந்த குளிர் காலத்தில் மிக அதிகமான வெப்ப நிலைச் சரிவைச் சந்தித்த மாநிலம் உத்தர பிரதேசம் ஆகும்.
ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல ஊர்களிலும், தலைநகர் தில்லியிலுங்கூட கடுங்குளிர் தாக்கியது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைவான வெப்ப நிலை தில்லியில் சென்ற வாரம் தில்லியில் பதிவாகியிருந்தது.
பல நகரங்களில் அடர்த்தியான மூடுபனியும் பரவியுள்ளதால் பொதுப்போக்குவரத்து சேவைகளும் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அத்வானியை கொல்ல முயன்ற வழக்கு: மேலும் 3 பேர் கைது
» இந்தியாவில் பன்றிக் காய்ச்சல்: 94 பேர் பலி
» ஆஸ்டியோபொரோசிஸ்-இந்தியாவில் 3 கோடியே 60 லட்சம் பேர் பாதிப்பு
» நாய்க்கடி நோய்க்கு இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் பேர் சாவு
» கல்வி சுற்றுலா சென்றபோது பரிதாபம் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலி; 35 பேர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum