டெல்லி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்
Page 1 of 1

டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கி, அவரது கொலைக்கு காரணமானவர்கள் என்று
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்று நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார்கள்.
சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்
நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டபின்னர், அவர்கள் தடுப்புக்காவல் உத்தரவில்
வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்
நீதிமன்ற அறை மக்கள் கூட்டத்தால்
நிரம்பிவழியும் நிலையில், அங்கு ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில்
விசாரணைகள் மூடிய அறைக்குள்ளேயே நடக்கும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
சந்தேகநபர்களுக்காக ஆஜராகவிடாமல் வழக்கறிஞர்களை தடுப்பது சரியா?
டெல்லி சந்தேக நபர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராவதை தடுக்கலாமா?
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன்
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள்
உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ்
பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க
வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவர், மரண
தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அரசுக்கு சார்பான சாட்சியங்களாக மாற
சம்மதம் தெரிவித்துள்ளனர்.
ஆறாவது சந்தேகநபர் 17 வயதானவர் என்பதால் அவர்மீதான குற்றச்சாட்டு சிறார்-குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
முதல் ஐந்துபேருக்கு எதிரான வழக்கு மேல்நீதிமன்றத்தின் விரைவு- விசாரணைக்கு மாற்றப்படவுள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் நடந்த இந்த பாலியல்
வல்லுறவு விவகாரம் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக்
கண்டிக்கும் பெரும் போராட்டங்களுக்கு காரணமானமை குறிப்பிடத்தக்கது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» டெல்லி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்
» துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆறு வயது சிறுமி! சந்தேகநபர்கள் மூவர் கைது!
» உயர் நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது "துப்பாக்கி'
» நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து சல்மான்கானுக்கு விலக்கு
» நீதிமன்றத்தில் நீயா, நானா, நாமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum