டில்லி பாலியல் வல்லுறவு வழக்கின் விசாரணை ஆரம்பம்
Page 1 of 1

இந்தியத் தலைநகர் புது டெல்லியில் துணை மருத்துவம்
படித்த பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு
விசாரணை ஆரம்பமானது.
இந்த வழக்கு நடைபெறும் விரைவு நீதிமன்றத்தில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தமது வாதத்தை முன்வைத்தனர்.
திங்களன்று குற்றம் சாட்டப்பட்டோரின் தரப்பு வழக்கறிஞர்கள் தமது தரப்பு வாதங்களை எடுத்துக் கூறுவார்கள்.
டில்லியில் நடைபெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவம்
நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க
நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் மத்திய அரசு உள்ளது.
ஆனால் டில்லியில் முதல்வர் ஷிலா தீக்ஷத், இந்த வழக்கு ஒரு அசாதாரண நிகழ்வு என்று கூறியுள்ளார்.
தலைநகரில் நடைபெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்து காவல்துறை அளித்துள்ள விபரங்கள் பற்றி அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணை தொடங்கியது
» பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
» தில்லி பாலியல் வல்லுறவு வழக்கு விரைவு நீதிமன்றத்தில் ஆரம்பித்தது
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» புதுச்சேரி மாணவி பாலியல் வல்லுறவு: இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum