கும்ப மேளா: ஜன நெரிசலுக்கு பொறுப்பேற்று அதிகாரி பதவி விலகல்
Page 1 of 1

இந்தியாவில் மஹா கும்ப மேளா நடந்த இடத்தின் அருகே
பாதசாரிகளுக்கான பாலம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் குறைந்ததை
அடுத்து ஏற்பட்ட ஜன நெரிசலில் சிக்கி 36 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தின்
பின்னர் கும்ப மேளா ஏற்பாட்டுக் குழுவின் பொறுப்பு அதிகாரி பதவி
விலகியுள்ளார்.
ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக முகமது ஆஸம் கான் என்ற அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பக்கங்கள்
கும்ப மேளாவில் கலந்துகொண்டுவிட்டு
பயணிகள் திரும்பிக்கொண்டிருந்த சமயத்தில் அலகாபாத் ரயில் நிலையத்தில் உள்ள
இந்த பாதசாரி மேம்பாலம் உடைந்து விழுந்ததால், அவ்விடத்தில் மக்களிடையே பீதி
எழுந்து ஜனநெரிசல் ஏற்பட்டது.
இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் சிறார்களும் ஆவர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
உலகின் மிகப் பெரிய மனித ஒன்றுகூடல் எனவும் மதப்
பண்டிகை எனவும் கருதப்படும் இரண்டு மாத கால கும்ப மேளாவில் 10 பிப்ரவரி
ஞாயிற்றுக்கிழமைதான் மிகவும் முக்கியமான நாள் ஆகும்.
அன்றைய தினம் தமது பாவங்களைக் கழுவுவதற்காக கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தில் கோடிக்கணக்கானோர் புனித நீராடியிருந்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கும்ப மேளா
» கும்ப மேளா: '3 கோடி' பக்தர்கள் புனித நீராடுகின்றனர்
» இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது
» டெல்லியில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
» திருடனுக்கும் சிவலோக பதவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum