டெல்லியில் ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரி கைது
Page 1 of 1

புதுடெல்லி காந்திநகரில் வருமானவரித்துறை கூடுதல் ஆணையராக இருப்பவர் சி.எஸ்.பாரதி. இவர் திருஷ்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, வருமான வரியை குறைத்து மதிப்பிடுவதற்காக ரூ.30 லட்சம் லஞ்சமாக கேட்டார்.மேலும், இந்த பணத்தை இடைத்தரகர் ஒருவர் மூலமாக தனக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள், ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமானவரித்துறை அதிகாரியையும், இடைத்தரகரையும் நேற்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நடிகர் பிருத்விராஜிடம் லஞ்சம் வாங்கிய நிஜ போலிஸார்!
» இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்றதில் ஊழல் - அதிகாரி கைது
» 5 நிமிடம் நடிக்க ரூ.25 லட்சம் வாங்கிய அனுஷ்கா
» திருச்சி பேட்டரி கடை அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை-பணம் கொள்ளைதிருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 7-வது கிராசில் ஒரு வீட்டிலும், அதன் அருகில் உள்ள கீதா நகரில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி வீட்டிலும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் ந
» கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum