புதிய தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
Page 1 of 1

இலங்கையின் புதிய தலைமை நீதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை இலங்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சட்டமா அதிபராக பணியாற்றிய காலத்தில் தற்போதைய தலைமை நீதிபதியான மொஹான் பீரிஸ் அவர்கள் ஒரு வழக்கில் செயற்பட்ட முறை காரணமாக அவர் அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி நாகானந்த கொடித்துவக்கு என்னும் சட்டத்தரணி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி பி. ஏ. ரத்னாயக்க அவர்கள், தான் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக கூறிவிட்டார்.
அதனை அடுத்து இரு நீதிபதிகளின் முன்பாக அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆயினும் அந்த இருவரில் ஒருவர் குறித்து வழக்கை தாக்கல் செய்தவர் ஆட்சேபணை தெரிவித்தார்.
ஆயினும் அதனை நிராகரித்த நீதிமன்றம், இரு தரப்பு விளக்கங்களை கேட்டு அதனை உச்சநீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று கூறி வழக்கை நிராகரித்தனர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புதிய தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
» மொஹான் பீரிஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் தள்ளுபடி
» தேர்தல் முடிவு பற்றிய கருத்து : குஷ்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!!
» இன்று ரிலீஸ்: சில்க் ஸ்மிதா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
» பூவை மேய்ந்த ஆடு மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum