ஊடகத் தணிக்கைக்கு எதிராக சீனாவில் போராட்டம்
Page 1 of 1

சீனாவின் குங்சூ நகரில் சீன அரசின் தணிக்கை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு இரண்டாவது நாளாக இன்றும் ஆர்பாட்டக்காரர்கள் ஊர்வலங்களை நடத்தியிருக்கிறார்கள்.
அந்நகரில் இருக்கும் சதர்ன் வீக்லி என்கிற செய்தித்தாள் அலுவலகத்திற்கு அருகில் நிறையபேர் குழுமியதாகவும், அவர்களில் சிலர் கருப்பு முகமூடியணிந்து காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வேறு சிலர் ஊடகச் சுதந்திரத்தின் மரணம் என்று தாங்கள் வர்ணிக்கும் போக்குக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மலர்களை கொண்டுவந்திருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவுப்படி, சீனா முழுமையிலும் இருக்கும் பெரும்பான்மை செய்தித்தாள்கள் இன்று ஒரு தலையங்கம் எழுதிவெளியிட்டிருந்தன. அதில் ஊடகங்கள் மீது அரசாங்கம் தொடர்ந்து கட்டுப்பாடு வைத்திருக்கவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
அதேசமயம் சில தினசரிகள் இந்த தலையங்க கட்டுரையை வெளியிடவில்லை. இந்த கட்டுரையின் உள்ளடக்கத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சில தினசரிகளின் இணையதளங்கள் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வணிக கம்பனிகளின் தகவல்களை பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான ஹொங்கொங் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக செய்தியாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் கல்விமான்கள் சுமார் 2000 பேர் புகார் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை தணிக்கைக்கு வழி செ
» சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி

» வாகை சூட வா படத்துக்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum