தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாகை சூட வா படத்துக்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

Go down

வாகை சூட வா படத்துக்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் போராட்டம் Empty வாகை சூட வா படத்துக்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

Post  ishwarya Thu Apr 11, 2013 1:32 pm


விமல், இனியா நடித்து வெளியாகி ஓடி வரும் வாகை சூட வா படத்தில் மாற்றுத் திறனாளிகளை விமர்சனம் செய்து வைக்கப்பட்டுள்ள காட்சிகளைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று தென் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்க அறக்கட்டளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளைக் கண்டிக்காமல் நடித்த நடிகர் விமல், இயக்குநர் கே.பாக்கியராஜ் மற்றும் படத் தயாரிப்பாளர் முருகேசன், இயக்குநர் சற்குணம் ஆகியோருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

உடனடியாக இந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் மனதைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் வைத்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வக்கீல்களை இழிவுபடுத்தியதாக கூறி நடிகர் சந்தானத்திற்கு எதிராக போராட்டம்
» மாற்றுத் திறனாளிகள் மாணவர்களுடன் ஹன்சிகா!
» நிர்வாணமாக நடித்த பிரகாஷ்ராஜூக்கு எதிராக போராட்டம்
» நண்பன் படத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்!
» மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர் முற்றுகை: கடல் படத்துக்கு நஷ்டஈடு கோரி போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum