சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி
Page 1 of 1

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பட்டாசுகளை ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில் மேம்பாலம் ஒன்று உடைந்து விழுந்து விட்டது.
சீனாவின் மத்திய ஹேனான் மாகாணத்தில் நடந்த இந்த விபத்தில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாகவும் 15 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சான்மென்சியா நகருக்கு வெளியே வாகனங்கள் செல்லும் மேம்பாலம் பட்டாசு வெடிப்பில் உடைந்து விழுந்தபோது, அந்த மேம்பாலத்தில் சென்ற பிற வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன.
இந்த விபத்தில் 26 பேர்வரை பாதிப்படைந்திருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த மேம்பாலத்தின் பெரும் பகுதி உடைந்து விழுந்திருப்பதைப் படங்கள் காட்டுகின்றன. சுமார் 80 மீட்டர் தூரம்வரை அது உடைந்து போயுள்ளது. ஒரு லாரி தலைகீழாக கிடைப்பதையும் பார்க்க முடிகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சீனாவில் பட்டாசு வெடித்துப் பாலம் விழுந்ததில் 5 பேர் பலி

» சீனாவில் தயாரிக்கப்பட்ட நம்பமுடியாத சில பொருட்கள்!!!
» ஊடகத் தணிக்கைக்கு எதிராக சீனாவில் போராட்டம்
» ஆப்கானிஸ்தான் கோர்ட்டில் தீவிரவாதிகள் தாக்குதல்: 53 பேர் சாவு; 91 பேர் காயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum