வணிக கம்பனிகளின் தகவல்களை பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான ஹொங்கொங் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக செய்தியாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் கல்விமான்கள் சுமார் 2000 பேர் புகார் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை தணிக்கைக்கு வழி செ
Page 1 of 1

வணிக கம்பனிகளின் தகவல்களை பெறுவதில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான ஹொங்கொங் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக செய்தியாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் கல்விமான்கள் சுமார் 2000 பேர் புகார் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
இந்த நடவடிக்கை தணிக்கைக்கு வழி செய்யும் என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
கம்பனி இயக்குனர்களின் பிரத்தியேக தகவல்களை பெறக்கூடிய வாய்ப்புள்ள ஆசியாவின் மிகச் சில பகுதிகளில் சீனாவின் ஆளுகையில் இருக்கும் இந்தப் பிராந்தியமும் அடங்கும்.
கம்பனி இயக்குனர்களின் அந்தரங்கத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக ஹொங்கொங் அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் கடந்த காலங்களில் ரகசியமாக சொத்துக்களை ஹொங்கொங்கில் வைத்திருந்த சீனாவின் தலைவர்களின் தொடர்பை அறிய இந்த வசதியைப் பயன்படுத்தி வந்த செய்தியாளர்கள், ஹொங்கொங் அரசாங்கத்தின் மீது சீனா தனது அழுத்தத்தை பிரயோகிக்கிறது என்று கூறுகிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அரச கட்டுப்பாடுகளை எதிர்க்கும் ஹொங்கொங் செய்தியாளர்கள்

» ஊடகத் தணிக்கைக்கு எதிராக சீனாவில் போராட்டம்
» சிரியாவில் ராக்கெட் மூலம் ரசாயன ஆயுதம் வீசியதில் 2 பேர் சாவு ராணுவம் மீது எதிர்க்கட்சிகள் புகார்
» வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு: பாடல் வரிகள் மற்றும் வீடியோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum