வெளிநாட்டிலிருக்கும் தமது தங்கத்தை கொண்டுவர ஜெர்மன் முயற்சி
Page 1 of 1

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும், வடக்கு நகரங்களிலும் கடந்த பல நாட்களாக அடர்த்தியான புகை மண்டலம் படர்ந்திருப்பதை அடுத்து, மாசடைதலின் அளவு தொடர்பில் சீன அரசாங்கம் மேலும் உண்மைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் என்று சீன அரசாங்க ஊடகம் கோரியுள்ளது.
இந்த பிரச்சினையின் அளவு குறித்து உண்மைகளை அரசாங்கம் மறைக்காமல் வெளியிட வேண்டும் என்று குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் கூறியுள்ளது.
சூழல் மாசின் அளவு பயங்கரமான மட்டத்தை எட்டியதை அடுத்து உள்ளூர்வாசிகள் சமூக வலைத்தளங்களில் தமது ஆத்திரத்தை வெளியிட்டுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள மாசின் அளவை விட இங்கு பல மடங்கு அதிகமாக சூழல் மாசடைந்து காணப்படுகிறது.
அமெரிக்காவின் தூதரகம் வெளியிடும் தகவல்கள், தமது நாட்டு தகவல்களை விட துல்லியமானவை என்று பல பொய்ஜிங் வாசிகள் நம்புவதால், காற்றின் தூய்மையின் அளவு குறித்து அவர்கள் பெரிதும் அமெரிக்க தூதரகம் தரும் தரவுகளிலேயே தங்கியிருக்கிறார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வெளிநாட்டிலிருக்கும் தமது தங்கத்தை கொண்டுவர ஜெர்மன் முயற்சி
» தங்கத்தை விட பிளாட்டினம் நகைகளே பிடிக்கும் -நயன்தாரா
» வல்லரசு கனவு காணும் இந்தியா தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை
» வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ராமதாஸ்
» ‘பொதுபல சேனாவை முடிவுக்குக் கொண்டுவர பிரேரணை தயார்’ - ஷிராஸ் மீரா ஸாஹிப்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum