தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெளிநாட்டிலிருக்கும் தமது தங்கத்தை கொண்டுவர ஜெர்மன் முயற்சி

Go down

வெளிநாட்டிலிருக்கும் தமது தங்கத்தை கொண்டுவர ஜெர்மன் முயற்சி Empty வெளிநாட்டிலிருக்கும் தமது தங்கத்தை கொண்டுவர ஜெர்மன் முயற்சி

Post  meenu Fri Mar 01, 2013 5:08 pm

வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஜெர்மன் நாட்டுத் தங்கக்கட்டிகளில் பெரும்பாலானவற்றை மீண்டும் ஜெர்மனிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமென அதன் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இவை அக்காலப் பகுதியில் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்க அனுப்பப்பட்டன.

சோவியத் யூனியனின் தாக்குதல் நடத்தினால் அதிலிருந்து தப்பிக்கவே இந்த ஏற்பாடு அப்போது செய்யப்பட்டது.

இந்தத் தங்கம் பனிப் போர் காலத்தில் பல நாடுகளில் பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு மட்டும் 120 பில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்தவை.

இவ்வகையில் 700 டன்கள் தங்கத்தை நியூயார்க் மற்றும் பாரிஸிலிருந்து மீண்டும் நாட்டுக் கொண்டுவர ஜெர்மனியின் மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளுமே யூரோ நாணயத்தை பயன்படுத்துவதால் பிரான்ஸின் வங்கிப் பெட்டகங்களில் இருக்கும் அனைத்து தங்கத்தையும் மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

எனினும் இங்கிலாந்து வங்கிகளில் இருக்கும் சேமிப்பில் இப்போதைக்கு கைவைக்கும் எண்ணம் இல்லை எனவும் ஜெர்மனி தெரிவித்துள்ளது.

ஆனால் அரசின் தணிக்கையாளர்களோ எந்த நாடுகளில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்றும், அவை அனைத்தும் உண்மையான தங்கக்கட்டிகளா என்றும் அரசுக்கே தெரியாத சூழல் உள்ளது என்று கூறி அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வெளிநாட்டிலிருக்கும் தமது தங்கத்தை கொண்டுவர ஜெர்மன் முயற்சி
» தங்கத்தை விட பிளாட்டினம் நகைகளே பிடிக்கும் -நயன்தாரா
» வல்லரசு கனவு காணும் இந்தியா தமது சொந்த குடிமக்களைப் பாதுகாக்க முடியவில்லை
» வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்: ராமதாஸ்
» ‘பொதுபல சேனாவை முடிவுக்குக் கொண்டுவர பிரேரணை தயார்’ - ஷிராஸ் மீரா ஸாஹிப்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum