பிரிட்னி ஸ்பியர்ஸ்-க்கு செக்ஸ் தடை
Page 1 of 1
பிரிட்னி ஸ்பியர்ஸ்-க்கு செக்ஸ் தடை
பிரபல பாப் இசைப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்-க்கு அவரது பெற்றோர் அடுத்த 6 மாதத்திற்கு செக்ஸ் தடை விதித்துள்ளனர்.
பிரிட்னி தனது மன அமைதிக்காக தொழில் ரீதியான மற்றும் தனிப்பட்ட காதல் விவகாரங்கள் அனைத்தையும் இந்த ஆண்டு துவக்கத்தில் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
அட்னான் காலிஃப் என்பவருடனான் பிரிட்னியின் செக்ஸ் லீலைகள் அடங்கிய வீடியோவை விற்க அட்னான் முயற்சித்தார். இதையடுத்து பிரிட்னி சில காலம் கட்டுப்பாட்டில் இருந்ததால், அவரது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.
தற்போது மனதளவில் பிரிட்னி ஓரளவு குணம் அடைந்து வரும் நிலையில், மீண்டும் தவறான ஆண்களுடன் பிரிட்னி உறவு வைத்து விடக்கூடாது என்பதால், மேலும் 6 மாதத்திற்கு செக்ஸ் தடை விதித்து பிரிட்னியின் பெற்றோர் உத்தரவிட்டுள்ளனர்.
புகைப்படக்காரரும், பிரிட்னியின் மேலாளராகவும் இருந்த சாம் லுடஃபியுடன் சுற்றியபோது ஏறக்குறைய தங்கள் மகளை தாங்கள் இழந்து விட்டதாகவே கருதியதாக பிரிட்னியின் பெற்றோர் ஜாமி - லின் ஸ்பியர்ஸ் தெரிவித்துள்ளனர்.
எனவே அதுபோன்றதொரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்கவே தாங்கள் இந்த தடையை முடிவு செய்ததாகவும், பிரிட்னியுடன் சுற்றுவோர் அவரது பணத்தையும், புகழையும் பயன்படுத்திக் கொள்வதை தாங்கள் விரும்பவில்லை என்றும் பெற்றோர் கூறினர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அயோடின் சத்து குறைவு : 3.8 கோடி குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம்.
» பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்று 'சிக்'கென்ற உடல் வேண்டுமா?
» 'செக்ஸ்'க்கு வியாழக்கிழமை சிறந்ததாம்!
» திக்கு வாய்க்கு காரணமாகும் மரபணுக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum