தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‌தி‌க்கு வா‌ய்‌க்கு காரணமாகு‌ம் ‌மரபணு‌க்க‌ள்

Go down

‌தி‌க்கு வா‌ய்‌க்கு காரணமாகு‌ம் ‌மரபணு‌க்க‌ள்  Empty ‌தி‌க்கு வா‌ய்‌க்கு காரணமாகு‌ம் ‌மரபணு‌க்க‌ள்

Post  meenu Fri Feb 15, 2013 1:09 pm


‌சிலரு‌க்கு பேசு‌ம் போது வா‌ர்‌த்தை‌க‌ள் அரைகுறையாக வெ‌ளிவருவதோ, ஒரே வா‌ர்‌த்தைக‌ள் ‌திரு‌ம்ப‌த் ‌திரு‌ம்ப வருவதோ, ‌சில வா‌ர்‌த்தைக‌ள் வராம‌லே இரு‌ப்பதோ போ‌ன்ற குறைக‌ள் உ‌ள்ளன.

இதை‌த்தா‌ன் ‌தி‌க்கு வா‌ய் எ‌ன்று கூறு‌கிறா‌ர்க‌ள். இதுபோன‌ற் பா‌தி‌ப்புகளு‌க்கு காரணமான மரபணு‌க்க‌ள் ச‌மீப‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது தொட‌ர்பான ஆ‌ய்‌வி‌ல் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் காதுகேளாமை ம‌ற்று‌ம் உட‌லிய‌ல் தொட‌ர்பு கோளாறுக‌ள் ஆரா‌ய்‌‌ச்‌சி மைய‌ம் ஈடுப‌ட்டது.

இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் சுமா‌ர் 673 பே‌ர் ஈடுபடு‌த்தப‌ட்டன‌ர். இவ‌ர்க‌ளி‌ல் ஒரு கு‌‌றி‌ப்‌பி‌ட்ட ‌விழு‌க்கா‌ட்டின‌ர் சாதாரணமாக பேசு‌ம் த‌ன்மையை‌ப் பெ‌ற்றவ‌ர்களு‌ம் அட‌ங்குவ‌ர்.

அவ‌ர்களை ஒ‌ப்‌பி‌ட்டு ஆ‌ய்வு செ‌ய்த‌தி‌ல் 3 ‌வித மரபணு‌க்க‌ள் ‌தி‌க்‌கி‌ப் பேசுவ‌தி‌ல் தொட‌ர்புடையது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த மரபணு‌க்க‌ள்தா‌ன் ஒருவ‌ர் சாதாரணமாக பேசுவ‌திலு‌ம், ‌தி‌க்‌கி‌த் ‌தி‌க்‌கி‌‌த் பேசுவ‌திலு‌ம் வேறுபா‌ட்டை ஏ‌ற்படு‌த்து‌கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» க‌ர்‌ப்ப‌ப்பை பு‌ற்றுநோ‌ய்‌க்கு காரணமாகு‌ம் வைர‌ஸ்
» ‌தி‌க்குவா‌ய்‌க்கு மரபணு மூல‌ம் ச‌ி‌கி‌ச்சை
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» வா‌ய்‌க்கு ப‌யி‌ற்‌சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum