முதுகுவலிக்கு நவீன சிகிச்சை
Page 1 of 1
முதுகுவலிக்கு நவீன சிகிச்சை
முதுகு வலிக்கு முக்கியக் காரணமாக அமைவது முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்பே எனலாம்.
கீழ்ப்புற முதுகு வலி உடைய 372 பேரிடமும், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள 249 பேரிடமும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் சோதனை நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதுகுத் தண்டுவட இணைப்பில் காணப்படும் ஃப்ளூயிட் (Fluid) திரவம் பாதிக்கப்படுவதாலேயே சுமார் 85 விழுக்காடு பேருக்கு முதுகுவலி ஏற்படுவது கண்டறியப்பட்டது. மேலும் முதுகுத் தண்டுவட இணைப்பில் ஏற்படும் வீக்கம் காரணமாக சுமார் 81 விழுக்காட்டினருக்கு முதுகுவலி ஏற்படுவது தெரிய வந்துள்ளது.
மென்மையான திசுக்களில் ஏற்படும் சிதைவு, மாற்றம் ஆகியவையும் முதுகுவலிக்கு வித்திடுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
பொதுவாக முதுகுவலி என்பது தற்போது பொதுவான ஒரு நோயாக உருவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் எம்.ஆர். தொழில்நுட்பம் என்ற புதிய சிகிச்சை மூலம் இணைப்பில் ஏற்படும் திசு பாதிப்பிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகுவலிக்கு குட்பை சொல்லும் வேக்யூம் சிகிச்சை!
» மூட்டுவலிக்கு நவீன சிகிச்சை
» உடல் பருமனுக்கு நவீன சிகிச்சை
» புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum