உடல் பருமனுக்கு நவீன சிகிச்சை
Page 1 of 1
உடல் பருமனுக்கு நவீன சிகிச்சை
உடல்
அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியத் தொடர்பு உண்டு எனலாம். உடல்
ஆரோக்கியமாக இருந்தாலே 90 விழுக்காடு அழகாகத் தான் இருப்பர் என்பது உறுதி.
உணவு முறை, பழக்கவழக்கங்கள் போன்றவைதான் நம் ஆரோக்கிய வாழ்வுக்கு உதவி புரிகின்றன என்றால் மிகையில்லை.
வயிறு
சுத்தமாக இருந்தால் தோல் பொலிவாக இருக்கும். உணவிலுள்ள சத்தானது,
பயன்படுத்தப்பட்ட பிறகும் சில சத்துக்கள் செரிக்கப்படாமல் கொழுப்பாகவும்
ஒருவித நச்சுப் பொருளாகவும் ரத்த நாளங்களில் தங்கி விடுவதால், உடல் பருமன்
ஏற்படுகிறது.
சமீபகாலமாக்
உடல் எடை அல்லது பருமன் என்பது ஒரு பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. சில
நேரங்களில் தோலிலும் சில மாற்றங்கள் ஏற்படுவதாலேயே, முகப்பரு, கரு வளையம்,
மங்கு போன்றவை ஏற்படுகின்றன.
அதுபோன்ற
நச்சுப் பொருள்களையும், கொழுப்பு அடைப்பையும் எளிய முறையில் போக்கும் ஓர்
அரிய சாதனம் "டிடாக்ஸ்' கருவி. இக்கருவி லண்டனில் இருந்து
வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவி மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காகவும், நச்சுப்பொருளை அகற்றவும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இந்தக்
கருவி சென்னையிலும் பல மருத்துவமனைகளில் வரவழைக்கப்பட்டுள்ளன. எனவே உடல்
பருமன், முகப்பரு உள்ளிட்ட நச்சுப் பொருளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு
டிடாக்ஸ் கருவி மூலமான சிகிச்சையைப் பெறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் பருமனுக்கு நவீன சிகிச்சை
» உடல் பருமனுக்கு நவீன சிகிச்சை
» உடல் பருமனுக்கு மரபணுவே காரணம்
» குழந்தைகளின் உடல் பருமனுக்கு பெற்றோரே பொறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum