மூட்டுவலிக்கு நவீன சிகிச்சை
Page 1 of 1
மூட்டுவலிக்கு நவீன சிகிச்சை
பொதுவாக வயதாகி விட்டாலே பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதிலும் ஆர்த்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலியானது பெரும்பாலான முதியவர்களுக்கு ஆண் - பெண் என்ற பேதமின்றி வரும் பாதிப்பாக உள்ளது.
எலும்பு தேய்மானம் ஏற்படுவதால், மூட்டுவலிப் பிரச்னை ஏற்படுகிறது. முக்கியமாக மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
மூட்டுவலிக்கு இந்தியாவில் தற்போது 4 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக வரும் 2020-ஆம் ஆண்டு வாக்கில் இது 6 கோடி பேராக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூட்டு களில் ஏற்படும் பாதிப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. மூட்டுத் தேய்வு எனப்படும் "ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ்';
2. முடக்குவாத மூட்டு நோய் எனப்படும் "ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்'.
மூட்டுகள் நன்றாக வேலை செய்ய மூட்டு இணைப்புகளில் உள்ள செல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த செல்களானது தங்களைத் தாங்களே இயற்கையாக புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.
வயது ஆக ஆக, இந்த செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் தாமதம் ஏற்படத் தொடங்கும். இதனால் மூட்டு தேய ஆரம்பிக்கும். விளைவு, மூட்டு வலியை உள்ளடக்கிய மூட்டுத் தேய்வு பிரச்னை ஏற்படுகிறது.
மூட்டு வலி தீவிரமடையும்போது ஸ்டீராய்டு ஊசி போடப்படுகிறது. சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
மூட்டு வலியைத் தாங்க முடியாதவர்கள், அறுவை சிகிச்சையை விரும்பாதவர்களுக்கு சென்னை ஆக்ஸிமெட் மருத்துவமனையில் "எமிட்ரான்' என்ற நவீன காந்தமின் அலை சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சை மூலம் சிதைந்த திசுக்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுவலிக்கு நிவாரணம் கிடைக்கிறது.
மேலும் மென்எலும்புகள் பழுது செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சை செல்களில் புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
இந்த சிகிச்சையானது ரத்த ஓட்டத்தை சீர் செய்து, உடம்பில் கை-கால் வீக்கத்தைக் குறைக்கிறது. ஆக்ஸிஜனை செல்கள் எளிதாக உறிஞ்சவும் உதவுகிறது.
எனவே அறுவை சிகிச்சையை விரும்பாதவர்கள், நவீன மருத்துவ சிகிச்சை மூலம் மூட்டு வலிக்கு நிவாரணம் பெறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகுவலிக்கு நவீன சிகிச்சை
» உடல் பருமனுக்கு நவீன சிகிச்சை
» புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை கண்டுபிடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum