புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை கண்டுபிடிப்பு
Page 1 of 1

`நியூரோ பிளாஸ்டோமா' எனும் மிகவும் கொடிய புற்றுநோயைக் குணப்படுத்த புதிய சிகிச்சை முறையான டிஎஃப்எம்ஓ-வை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
புற்றுநோய்க்கு 40 ஆண்டு காலம் வழக்கத்தில் உள்ள மருந்துடன் புதிய விஞ்ஞானத்தையும் இணைத்து இந்த சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளதாக மெல்பர்னில் வெளியான தகவல் தெரிவிக்கிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மூலக்கூறு மற்றும் செல் உயிரியல் விஞ்ஞானி மிச்செலி ஹாபர், இந்த சிகிச்சை முறையை எலிகளுக்கு அளித்து பரிசோதித்தார்.
நியூரோபிளாஸ்டோமா எனும் கட்டியானது உடலின் மற்ற பாகங்களிலும் புற்றுநோயைப் பரப்பக்கூடியது.
நவீன சிகிச்சை முறையில் இந்தக் கட்டி பரவுதல் தடுக்கப்படுவதுடன், கட்டி உருவாவதை தாமதப்படுத்துவதும் தெரியவந்துள்ளது.
பாரம்பரிய புற்றுநோய் எதிர்ப்பு மாத்திரைகளான சிஸ்பிளேடின் போன்றவற்றை டிஎஃப்எம்ஓ-வுடன் சேர்த்து எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டதில், புற்றுநோய்க் கட்டிகள் குறைந்தது கண்டறியப்பட்டதாக ஆஸ்திரேலிய மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை கண்டுபிடிப்பு
» உயிர் கொல்லி புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!

» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» மூட்டுவலிக்கு நவீன சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum